தளபதி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்..! - கட்டம்கட்டி அப்டேட் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனம்...

தளபதி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்..! - கட்டம்கட்டி அப்டேட் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனம்...
x

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக தளபதி-67 அமைந்துள்ளது. இந்த படம் குறித்தான தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்,படக்குழு படப்பிடிப்பிற்காக ஜம்மு & காஷ்மீர்க்கு சென்று இருக்கிறது. அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை அளித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.


Next Story

மேலும் செய்திகள்