TET தேர்வு - 98% பேர் FAIL - வெளியான அதிர்ச்சி தகவல்

x
  • ஆசிரியர் தகுதித் தேர்வு - 98% பட்டதாரிகள் தோல்வி.
  • ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில், 2% பட்டதாரிகள் கூட தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல்
  • பிப்ரவரி மாதம் நடந்த டெட் தேர்வின் இரண்டாம் தாளை மொத்தம் 2,54,224 பேர் எழுதியிருந்தனர். இதில் 2% மட்டுமே தேர்ச்சி
  • தேர்ச்சி பெற, பொதுப்பிரிவினர் 60%, இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்
  • கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 55-60% மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல், 98% பட்டதாரிகள் தோல்வி அடைந்திருப்பதால் அதிர்ச்சி
  • இரண்டாம் தாள் எழுத தகுதி பெற்ற 4 லட்சம் பேரில், சுமார் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது
  • 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்