டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - காயத்திலிருந்து மீண்டார் ஹேசில்வுட்

x

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளார் ஹேசில்வுட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு அணியில் இருந்து விளையாடிய ஹேசில்வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகினார். இந்நிலையில், ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியை எட்டி இருப்பதாகவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடருக்கு அவர் தயார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்