ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் பரிதாப பலி ..விசாரணையை தீவிரப்படுத்திய பாதுகாப்பு படை

x

பூஞ்ச் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்தார். தாக்குதலுக்கு தொடர்புடையதாக கருதப்படும் 40க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் விசாரணையை தீவிரப்பட்டுத்தியுள்ளனர். இந்த நிலையில், உயர் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்