அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல் - பரிதாபமாக 12 பேர் பலி...

x

அத்துடன் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்... வடகிழக்கு நோக்கி நகர்ந்து வரும் சக்திவாய்ந்த புயலால் மிச்சிகனில் இருந்து நியூயார்க் மாகாணம் வரை கடும் பனிப் பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... மத்திய நியூயார்க் மற்றும் தெற்கு நியூ இங்கிலாந்தின் சில பகுதிகளில் நேற்று கிட்டத்தட்ட 30 சென்டி மீட்டர் உயரம் வரை பனி குவிந்திருந்தது. கென்டக்கியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது... மணிக்கு 128.75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது...


Next Story

மேலும் செய்திகள்