ஜெர்மனி தேவாலயத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு.. ரத்த வெள்ளத்தில் சரிந்த உடல்கள் -பதற வைக்கும் சம்பவம்

x

முக்கிய துறைமுக நகரமான ஹேம்பர்க்கில், சரியாக இரவு 1.45 மணிக்கு ஜெஹோவா தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது... வன்முறைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், குற்றவாளியும் இறந்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டால் மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்