#JUSTIN | திருப்பூர் ரயில் நிலையம் அருகே பயங்கரம்

x

திருப்பூர் ரயில் நிலையம் அருகே காதர் பேட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கூடுதல் தகவலை செய்தியாளர் பூபதியிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்