உத்தரகாண்ட்டில் பயங்கர நிலச்சரிவு - மலையில் இருந்து சரிந்து வரும் காட்சி

x
  • உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு
  • நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளதாக தகவல் - மீட்பு பணிகள் தீவிரம்/நிலச்சரிவில் உயிர்சேதம் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல்
  • கனமழை - டேராடூன் மற்றும் மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்