இமாச்சலப் பிரதேசத்தில் பயங்கர வெள்ளம்.. கார், வீடுகளை விழுங்கும் பியாஸ் நதி - சூறையாடும் தண்ணீரின் கோர காட்சி

x

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரில் கனமழை

ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கனமழை

நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிப்பு

இமாச்சலில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நெடுஞ்சாலை

பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்