பிளாஸ்டிக் கழிவு குடோனில் பயங்கர தீ விபத்து...விண்ணை முட்டும் கரும்புகை - பயங்கர காட்சிகள்

x

பிளாஸ்டிக் கழிவு குடோனில் பயங்கர தீ விபத்து...விண்ணை முட்டும் கரும்புகை - பயங்கர காட்சிகள்

பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கழிவு பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ

விண்ணை முட்டும் அளவிற்கு கரும் புகை வெளியானதால் பரபரப்பு

5க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுப்படுத்தினர்

பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது


Next Story

மேலும் செய்திகள்