கார்கில் ஜாமியா மசூதியில் பயங்கர தீ விபத்து.. - திக்..திக் நிமிடங்கள் | kargil | masjid | thanthi tv

x

கார்கிலில் உள்ள ஜாமியா மசூதி திடீரென பற்றி எரிந்த தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார்கிலின் திராஸ் பகுதியில் ஜாமியா மசூதி அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த மசூதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியோடு, தீ அணைக்கப்பட்ட போதிலும், ஜாமியா மசூதி கடுமையாக சேதமடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்