விசைப்படகுகள் கட்டும் இடத்தில் பயங்கர தீ விபத்து - சென்னை காசிமேட்டில் பரபரப்பு | Chennai | Fire

விசைப்படகுகள் கட்டும் இடத்தில் பயங்கர தீ விபத்து - சென்னை காசிமேட்டில் பரபரப்பு

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே விசைப்படகுகள் கட்டும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது...

வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com