தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...| assam

x

அசாம் மாநிலம் காம்ரூப் பகுதியில் பலாஸ்பரி என்ற இடத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கருகி நாசமடைந்தன. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். தீவிபத்தில் உயிர் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை..


Next Story

மேலும் செய்திகள்