அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ..பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் | Fire Accident

x

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பானது. மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலக அறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், பல லட்சம் மதிப்பிலான சிசிடிவி இயந்திரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. இதனிடையே, சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்த நிலையில், சிறிது நேரத்திற்கு அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்