கொடைக்கானலில் பயங்கர விபத்து..டம்டம்..பாறையால் 8 டூரிஸ்டுகளுக்கு நேர்ந்த கதி

x

கொடைக்கானல் மலைப்பாதையில் ஆந்திர மாநில பயணிகள் சென்ற வேன் விபத்து

டம்டம்பாறை அருகே பாறை மீது மோதி சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்

சுற்றுலா வேனில் இருந்த 8 பேர் காயம்- 8 பேரில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

வேனில் இருந்து மீட்கப்பட்ட 8 பயணிகள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்