ஒரு டயரால் ஏற்பட்ட பயங்கர விபத்து..முட்டைகளுடன் அப்படியே கவிழ்ந்த லாரி..ஆறாக ஓடிய 30ஆயிரம் முட்டைகள்

x

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே டயர் வெடித்து முட்டை லோடு ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து மழை நீர் போன்று சாலையில் ஓடியது...


Next Story

மேலும் செய்திகள்