விழுப்புரம் கோயிலில் பதற்றம்.. அரக்கத்தன தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பழமுக்கல் கிராமத்தில் உள்ள ஆயியம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி சாமி ஊர்வலம் நடைபெற்ற போது வழி விடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.சவுக்கு தடி உள்ளிட்டவற்றால் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

X

Thanthi TV
www.thanthitv.com