“உன் கண்முன்னே என் உயிர் போகட்டும்“ மகனை திருத்த தாய் போட்ட விபரீத நாடகம்... கடைசி நொடியில் காத்திருந்த அதிர்ச்சி

பள்ளிக்கூடம் செல்ல மறுத்த மகனை திருத்துவதற்காக, மகனின் முன்பு தற்கொலை செய்ய போவதாக நாடகமாடிய தாய், துரதிர்ஷ்டவசமாக தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

X

Thanthi TV
www.thanthitv.com