விவசாயி TO யூ டியூபர்...62வது வயதில் முதல் விமான பயணம்.. - இணையத்தைக் கலக்கும் மில்குரி கங்கவ்வா...

x
  • விவசாயி TO யூ டியூபர்...62வது வயதில் முதல் விமான பயணம்.. - இணையத்தைக் கலக்கும் மில்குரி கங்கவ்வா...
  • தெலங்கானாவில் விவசாயாக இருந்து யூ டியூபராக கலக்கி வரும் மில்குரி கங்கவ்வா தனது 62வது வயதில் முதல் விமான பயணத்தை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
  • விவசாய தொழிலாளியாக இருந்து யூ டியூபில் கிராமப்பாங்கான வீடியோக்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த மில்குரி கங்கவ்வா, தனது 62வது வயதில் நீண்டகால ஆசையான விமான பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்...
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட நிலையில் அச்சம், கூச்சம், தயக்கம், ஆச்சரியம் அனைத்தும் கலந்த மில்குரியின் வெகுளித்தனமான இயல்பு இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்