தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி பாதாள சாக்கடையில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.