பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த தாயை அடித்து தூக்கிய டாடா ஏஸ் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

x
  • தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த பெண் மீது மினிலோடு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்