"கபடி...கபடி..கபடி...." மாணவிகளுடன் கபடி விளையாடிய ரோஜா

x

ஆந்திரா மாநிலம், சித்தூரில் நடைபெறும் ஜெகனன்னா விளையாட்டு போட்டியில், அம்மாநில சுற்றுலா துறை அமைச்சரான ரோஜா பங்கேற்று வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி உற்சாகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்