கால்பந்து மைதானத்தில் "டெடி" மழை - துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி...

x
  • துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கால்பந்து மைதானத்திற்குள் பொம்மைகளை ரசிகர்கள் வீசினர்.
  • இஸ்தான்புல்லில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் பெஸ்கிஸ்டாஸ் அணியின் ரசிகர்கள் டெடி பியர் ( teddy bear) பொம்மைகளை மைதானத்திற்குள் தூக்கி எறிந்தனர்.
  • இதனால் மைதானத்தில் டெடி மழை பொழிந்தது. ரசிகர்கள் வழங்கிய பொம்மைகள், துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்