மிரள வைக்கும் 'கனெக்ட்' படத்தின் டீசர்... கதையின் நாயகியாக நயன்தாரா

x

நயன்தாராவின் CONNECT படத்தின் டீசர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாயா, GAME OVER படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் பாலிவுட் பிரபலம் அனுபம் கேர், சத்யராஜ், வினய் ராய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

திகில் காட்சிகளுடன் வரும் டீசர் பார்ப்போரை மிரள வைத்துள்ள நிலையில், படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது.

இந்த படம் இடைவேளையின்றி 95 நிமிடங்கள் ஒடும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்