ஜெயிலரின் படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

x

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. அண்மையில் வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்த நிலையில், தற்போது புதிய போஸ்டரை பகிர்ந்து ஆவலுடன் இருங்கள், ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் வருகிறார் என பதிவிட்டு மகிழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்