பள்ளியில் குடுமிபிடி சண்டை போட்ட டீச்சர்கள்.. வேடிக்கை பார்த்த மாணவர்கள் - உபியில் அதிர்ச்சி

x

ஆசிரியருக்கும் ஆசிரியருக்கும் சண்டை .

மாறி மாறி தாக்கிக் கொண்ட ஆசிரியர்கள்.

சண்டையை வேடிக்கை பார்த்த மாணவர்கள்.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ.

ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்