நடனம் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ | Teacher Dance Viral Video

x

கேர ள மாநிலம் பூக்களத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஆர்யா சுரேந்திரன், தான் பாடம் நடத்தும் போது பாடத்தில் வரும் பாடல்களைப் பாடுவதுடன், அதற்கேற்ப நடனமாடி பாடம் கற்பித்து வருவது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்