ட்ரம்ப்புக்கு எதிரான வரி மோசடி வழக்கு - விசாரணை தேதி அறிவிப்பு | Donald Trump | Tax Case

x

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு எதிரான வரி மோசடி வழக்கு விசாரணைக்கான தேதியை நியூயார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது... குறைவான வரி செலுத்த, கடன் மற்றும் காப்பீட்டு பலன்களைப் பெற தவறான சொத்து மதிப்புகளைக் காட்டி, வரி வசூலிப்பவர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் காப்பீட்டாளர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்