பிஸ்லெரி நிறுவனத்தை வாங்கும் டாடா குழுமம்? | TATA | Bisleri | ThanthiTV

x

மினரல் வாட்டர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிஸ்லெரி நிறுவனத்தை 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஹிமாலயன் என்ற பெயரில், மினரல் வாட்டர் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் டாடா கன்யூசமர் புராடெக்ட்ஸ் நிறுவனம், பிஸ்லெரி இன்டெர்னேசனலை வாங்க திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்