டாஸ்மாக் பார் உரிம டெண்டர் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

"டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பான டெண்டர் வழங்க கூடாது"டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.டெண்டர் நடைமுறையை மட்டும் தொடர அனுமதியளித்து உயர்நீமன்றம் உத்தரவு.உரிமம் பெற்று பார் நடத்துவோரிடம், அந்த இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என உரிமதாரர்கள் வழக்கு.டாஸ்மாக் நிர்வாகம் ஆகஸ்ட் 26-ல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு, வழக்கு ஆக.30-க்கு ஒத்திவைப்பு.கோப்புக்காட்சி.


Next Story

மேலும் செய்திகள்