"சோழர்கால கொண்டாட்டம் பகுதி 2"... புதிய வடிவமைப்பிலான ஆபரணங்களை வெளியிட்ட தனிஷ்க் ஜுவல்லரி

x

அக்‌ஷய திருதியை முன்னிட்டு டாட்டா நிறுவனத்தின் ஒரு அங்கமான தனிஷ்க் ஜுவல்லரி, சோழர்கால கொண்டாட்டம் பகுதி 2 என்ற தலைப்பின் கீழ், புதிய வடிவமைப்பிலான ஆபரணங்களை வெளியிட்டுள்ளது... ராஜேந்திர சோழன் தங்க நாணயம் உள்ளிட்ட 4 வகையான தங்க நாணயங்களையும், 17 வகையான சோழர் கால வடிவமைப்பில் உருவான தங்க ஆபரணங்களையும் பிரத்யேகமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. சென்னை உஸ்மான் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்