ஸ்பெயினில் நடைபெறும் அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டிக்கு தேர்வான தமிழக இளைஞர்

x
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கண்ணன் என்ற இளைஞர், அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
  • இந்நிலையில் ஸ்பெயினில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள, அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டிக்கு கண்ணன் தேர்வு பெற்றுள்ளார்.
  • இதற்காக 2 ராட்சத டயர்களை கொண்டு, கண்ணன் தீவிர பயிற்சி எடுத்து தயாராகி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்