தமிழகம் முழுவதும் கடும் பனிப்பொழிவு...தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி |

x

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதவாறு, வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிப்பொழிவு கொட்டி வருகிறது. அந்த காட்சிகளை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்