"AC,FAN-ஐ கையோடு கொண்டு போகணும் போல..." - கிடைச்சிருக்க சேதி அந்த மாதிரி...

x

மோக்கா புயல் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய வங்கக்கடல் நோக்கி புயல் நகர வாய்ப்புள்ளதால், தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்று கடல் பரப்புக்கு செல்லும் என்பதால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை அழுத்தத்தால், அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்