உயர்நீதிமன்ற கருத்துப்படி 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

x

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காமல் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

உயர்நீதிமன்ற கருத்துப்படி 1747 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம்

சிறுபான்மை பள்ளிகளில் 1,156 பேரும், சிறுபான்மை அல்லாதோர் பள்ளிகளில் 591 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்

இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க கல்வித்துறை திட்டம்

1747 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம்


Next Story

மேலும் செய்திகள்