தமிழகத்தில் எப்போ எங்கெங்கு மழை வரும்? வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

x

அந்தமான் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி-நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்"

"மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரக்கூடும்"

"அதிகபட்சமாக செங்கோட்டை (தென்காசி) 9 செமீ மழை பதிவாகியுள்ளது"

"அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்"


Next Story

மேலும் செய்திகள்