"போலீஸ் குடும்பங்களின் கொண்டாட்டம்.." - ஆட்டம், பாட்டம்... சாகசம்... -தூள் கிளப்பிய காவலர்கள்...

x

சென்னையில் ஆயுதப்படை காவலர்கள் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. உறியடி, மல்லர் கம்பம் ஏறுதல், கயிறு இழு போட்டி, நடன போட்டிகளில் காவலர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்