தமிழக - கர்நாடக எல்லையை பதற்றமாக்கிய சம்பவம்.. தமிழர் உடலை வாங்க சம்மதம்

x
  • மேட்டூர் அருகே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம்
  • மேட்டூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு
  • சேலம் அரசு மருத்துவமனைக்கு ராஜாவின் உடல் கொண்டுசெல்லப்படுகிறது
  • பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது

Next Story

மேலும் செய்திகள்