தொழில் செய்வதற்கு உகந்த சூழல் இருப்பதால், தொழில் துறையில் 13-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.