இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட்..!

x
  • 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்
  • காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்
  • குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம், பள்ளி கட்டடங்களுக்கான நிதி உள்ளிட்டவை இடம்பெற வாய்ப்பு
  • விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி, ஐடி பார்க் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்