விபத்து ரயிலில் சிக்கிய தமிழக ராணுவ வீரர்..72 பேர்..ஒரு பெட்டி..ஒரே ஆள்..Salute அடிக்கும் மக்கள்

x

தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகராஜ், கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை போராடி மீட்ட நிலையில், அவர் இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்