காலில் விழுந்து கதறி அழுத பெண்.."அழாதீங்க.." கட்டி தழுவி தமிழிசை ஆறுதல் - ஆளுநர் மாளிகையில் நடந்த காட்சி

x
  • புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் குறைகளை கூறி கதறி அழுத வயதான பெண்ணை துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
  • அஞ்சலை என்ற அந்த வயதான பெண்ணின், இரண்டாவது மகள் பெரியநாயகம் என்பவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்து விட்டதாக கூறி, அவரது நிலத்தை போலியாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
  • இதனை மீட்டு தர தனது மகன், மருமகளுடன் வந்த அஞ்சலை மனு அளித்த நிலையில் கண்ணீர் விட்டு தனது கோரிக்கையை ஆளுநரிடம் தெரிவித்தார்.
  • அப்போது, அந்த வயதான பெண்ணிற்கு தமிழிசை ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்