சென்னை மாநகர மேயர் பிரியா முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்ற விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாம் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.