தமிழ் சினிமா குறித்து பிரபல தயாரிப்பாளர் பகீர் தகவல்..!

x

தமிழ் சினிமாவிற்கு காதல் கதைகள் வேண்டாத டாபிக் ஆகிவிட்டதா என பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். வருடத்திற்கு தங்களிடம் வரும் 1,500 கதை ஐடியாக்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே காதல் கதையாக உள்ளதாக எஸ்.ஆர். பிரபு சுட்டிக்காட்டியுள்ளார். காதல் கதைகள் எழுதுவது இல்லையா? அல்லது காதல் கதைகளை தயாரிப்பாளர்கள் படமாக்குவார்கள் என்பதை இயக்குநர்கள் நினைப்பதில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்