"நான் ரொம்ப பிசி.." 'இந்தியன் 2' OR 'ஆர்சி 15'...? பிரம்மாண்ட இயக்குனரின் புது அப்டேட்..

x
  • இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்குகிறது.
  • ஒருபக்கம் ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வரும் ஷங்கர், மறுபக்கம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
  • ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் இந்தியன் - 2 படத்தில் ஷங்கர் கவனம் செலுத்த உள்ளார்.
  • சென்னை பனையூரில் வியாழக்கிழமை தொடங்கி 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்