ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் தமிழக பெண்..! இதுவே முதல்முறை.. "நீ புலிக்குட்டி போல் வா தொடைதட்டி.."

x

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பிரியங்கா, ஃபார்முலா 4 கார்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் தமிழக இளம்பெண் என்ற பெருமையை பெறவுள்ளார். கோ கார்ட்டிங் கார் பந்தயங்களில் பயிற்சி பெற்ற பிரியங்கா, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்கிரார். உலக அளவில் சாதனை படைப்பதே தனது இலக்கு என பிரியங்கா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்