அடுத்த 3 நாட்கள்... மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

x

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்கள் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக நாளை முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்