சென்னைக்கு ரெஸ்ட்... மற்ற மாவட்டங்களுக்கு மழையின் அதிரடி தொடருமா?

x

அடுத்த 24 மணி நேரத்திற்கு வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்