"தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் உதயநிதி

x
  • சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி
  • ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது
  • 2017க்கு பிறகு சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • SDAT சார்பில் 1.50கோடி ரூபாய் காசோலை முதற்கட்டமாக வழங்கப்பட்டது
  • அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகள்

Next Story

மேலும் செய்திகள்