தமிழக போலீஸ் அறிக்கை.. "விரைவில் விளக்கம் தருவேன்" - பாஜக தலைவர் அண்ணாமலை

x

தமிழக போலீஸ் அறிக்கை.. "விரைவில் விளக்கம் தருவேன்" - பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக போலீசாரின் அறிக்கை ஒவ்வொன்றிற்கும் விரைவில் விளக்கம் அளிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், அதற்கு பதில் தரும் விதமாக தமிழக காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, போலீஸ் உயர் பதவிகள் அரசியல் ஆக்கப்படுவது வருத்தம் அளிப்பதாகவும், தமிழக காவல் துறையின் அறிக்கைக்கு விரைவில் விளக்கம் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்